Sunday, December 5, 2010

நட்பைக் களவாடுகிற பேருந்துகள்

எப்பொழுதாவது
சந்திக்க முடிகிற நண்பர்களிடம்
பெருவிருப்போடு பேசுகிற தருணங்களைக்
களவாடுகிற...
அரிதான...
என் வசிப்பிட வழித்தடப் பேருந்துகள்
சிலவற்றைக் கொண்டது
இந்த மாநகரம்