Sunday, December 5, 2010

உறக்கம் மறந்த கைக்குழந்தைகள்

உறக்கம் மறந்த கைக்குழந்தைகள்
நள்ளிரவுப் பேருந்து நிலையத்தில்
என் உயிரையே சிதறடிக்கிறார்கள்.
எந்த ஊர் அதன் ஊர்?
நான் என் இருப்பிடம் மறந்து திரிகிறேன்;
பேருந்து வழிப் பயனங்களில்.

0 comments: